Posts

cholas are Telugu Rajput (English)

Evidence for that medieval cholas are telugu Kshatriya varna. The south indian dynasties such as  chalukya,   Eastern chalukya, Western chalukya Gajapathis of orissa, Vishnukundina, Pareechedi, Pusapati, Andra ikshvaku, Renati choda, Potapi chola (telugu chola), Vakataka Pallava Vasista Kotavamsa Brihalayana Salankanayana Chalukya chola (from kulotgunga chola 1 to      rajadhi raja 3) Are already confirmed by govt of Andra pradesh and karnataka government that belong to telugu and kannada Kshatriya raja (south indian rajput) . 1) the first king of medieval cholas is vijayala chola hailed that he belong to telugu chola and his father name is sri kantha chola from telugu chola dynasty. This solid evidence available in archeology survey of india.  Telugu chola dynasty was present in current kadappa region. 2) there is no inscription that medieval cholas belong to tamil clan or tamil origin. As per copper plates found in thiruvalangadu , cholas claimed tha...

Cholas are Telugu Rajput- சோழர்கள் தெலுகு ராஜ புத்திர வம்சத்தினர்

 இடைக்கால சோழர்கள் , தெலுகு ஷத்ரிய வர்ணதவர் (ராஜ புத்திரர்கள்) என்பதற்கு ஆதாரம்... தென் இந்தியா சாம்ராஜ்யத்தில் , சாளுக்கிய,  மேலை சாளுக்கிய, கீழை சாளுக்கிய,  வாகடக,  விஷ்ணு கொண்டின,  சலங்கயன, பிரிகபலயன, கோட வம்ச, பல்லவ,  வசிஸ்டா, கஜபதி,   ஆந்திர இக்ஷாவகு,  தெலுகு சோழ,  ரெனாடி சோழ, பூசபாடி,  சதவாஹான,  சாளுக்கிய சோழ ( முதலாம் குலோததுங்க முதல் மூன்றாம் ராஜ ராஜ வரை - திட்டமிட்டு திராவிட சூழ்ச்சி செய்து மறைக்கப்படுகிறது.)   ஆகிய சாம்ராஜ்யம் ராஜ புத்திர சாம்ராஜ்யம் என்று ஆந்திர , கர்நாடக அரசு தொல்லியல் ஆய்வு படி ஏற்கனவே நிரூபிக்க பட்டது. 1) இடைக்கால சோழ முதல் மன்னன் விஜயாலய சோழன் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்தவர் என்று கூறுகிறார், இவரது தந்தை ஶ்ரீ காந்த சோழ. தெலுகு சோழ சாம்ரஜ்யம் தற்போது உள்ள கடபா பகுதியில் இருந்தது, ஆந்திர அரசு தொல்லியல் ஆய்வு படி தெலுகு சோழ சாம்ரஜ்யம் ராஜ புத்திர சாம்ராஜ்யம். 2)இடைக்கால சோழ எந்த கல்வெட்டிலும் தங்களை தமிழர்கள் என்றோ தமிழ் குடி என்றோ கூறவில்லை,   ஆனால் திருவாலங்காடு செப்பேட்டில், சம...